பூக்கள் அழேககே இருந்ததே உன்னை நான் பார்க்கும் முன் இரவுள் நச்சத்திரம் லட்சம் இருந்தது இன்று ஒரு நச்சத்திரம் தான் தெரிகுரது அது நீ தான்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
பூவை விட உன் மனசை அதிகமாக நேசிக்கிறேன் ஏன் எனில் பூவுக்கு வாசம்தான் அதிகம் அனால் உன் மனதிற்கு பாசம் அதிகம்
♥●♥
உன்னை நான் நேரில் காணும் வரை என் இதயம் துடிக்கும் உன்னை நான் எப்ப சந்திப்பேனோ தெரிஜவில்லை உனக்காகவே என் விழிகள் காத்து கொண்டூ இருக்கும்
♥●♥
எனக்குள்
நீ இருக்கின்றாய்
அது போல்
உனக்குள்
நான் இருக்கின்றேன் என்று
எனக்கு புரிகிறது
இருந்தும் ஏன்
மறைக்கின்றாய்
♥●♥
உன் புன்னகை என்னில் மழைச்சாரல் ஆயிரமாயிரம் தவங்கள் என்னில் உன் கடைக்கண் பார்வைக்காக நீ அறியாமல் பல நாள் நீ அறிந்து சில நாள் உதடுகளின் சிரிப்பில் உள்ளங்களை கடத்துகிறாய் என் வாழ்வின் பரவசங்கள் என் சிந்தனைகளின் தடுமாற்றம் உன் சந்திப்பு
♥●♥
தினம் உன் பெயரையும் என் பெயரையும் எழுதி இணைத்துப் பார்ப்பேன்.. நிஜத்தில் ஒன்று சேராமுடியாமல் போனாலும் நிழலில் நம் பெயர்களாவது ஒன்று சேரட்டும் என்று.
♥●♥
என் ஆரம்பம் நீ என் முடிவும் நீ என் நண்பன் என் எதிரியும் நீ என் சந்தோஷம் நீ என் துக்கமும் நீ என் உண்மை நீ என் பொய்களும் நீ என் வார்த்தைகள் நீ என் மௌவ்நமும் நீ என் சுவாசம் நீ என் மூட்சும் நீ என் வெளிட்ச்ம் நீ என் இருளும் நீ எல்லாமே நீ தான் நான் நானாக இலாமல் இருப்பதும் உன்னால் நான் நானாக இருப்பதும் உன்னால் தான் என்று நீ புரிந்து கொள்வாய் சொல் உனக்காக காத்திருக்கிறேன்.
என் புன்னகைகள் நியமானபோது
அருகில் எவருமில்லை
பொய்யான போது நீயிருக்கின்றாய்
அதுவும் நிழலாக
உன்னை நினைக்கவும் முடியவில்லை
மறக்கவும் சக்கிதியில்லை
என்ன செய்வேன் என் உயிரே
♥●♥
ஏங்கும் மனம்
காதல் கொண்டேன்
உன் மீது
நீயின்றி மனம் ஏங்குது
நீ வருவயா
வெகு விரைவில்
♥●♥
நினைவோடு தான் பேச முடியவில்லை கனவோடு பேசலாம் என்றால் உன் நினைவுகள் என்னை தூங்க விடுவதில்லை
♥●♥
நாள் எல்லாம் உன் பார்வை தான் இன்பத்தை தருக்குறது ஒரு நாளும் உன்னை மறவாத இனிதான வரம் வேண்டும் அன்பே என் அன்பே உன் முகம் பார்க்க துடிக்கிறேன்
♥●♥
சூரியன் காத்திருப்பது பகலுக்காக
நட்சத்திரம் காத்திருப்பது இரவுக்காக
ஆனால் நான் காத்திருப்பது
உன் பாசத்துக்காக.
♥●♥
அன்று நீ என்னை பார்த்து சிரித்த ஒரு சிரிப்பூ தான் இன்று வரை நான் உயிர் வாழ காரணம் அனால் பிரிந்து போன உன்னை விட எனக்கென்றும் பிரியாத உன் நினைவுகள் இது நான் கவிதை என் இதயம் எழுதின கவிதை நீ என்னை விட்டூ சென்ற பின்னும் உன்னையே நினைத்து இருக்கும் என் இதயம் எழுதிய கவிதை.
♥●♥
உன்னைப் பிரிவதும் உயிரைப் பிரிவதும் ஒன்றுதான்
எந்தன் வாழ்வின் இன்பங்கள் நீயே
எந்தன் வாழ்வின் துன்பங்கள் நீயே